Month Savings
TSR சுப்பிரமணியம் குழு புதிய கல்விக் கொள்கை
தருண் ராமதுரை குழு இந்திய குடும்ப நிதி ஆய்வு
அமிதாப் கண்ட் குழு அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை எளிமையாக்குதல்
கோபால் முகர்ஜி குழு வருமான வரிக்கொள்கை
சங்கர் ஆச்சார்யா குழு புதிய நிதியாண்டு நாட்களில் மாற்றம்
சுதர்சன் குழு இந்திய டிஜிட்டல் வங்கி ஆய்வு
அரவிந்த் சுப்பிரமணியம் குழு பயிறு வகைகளின் தட்டுப்பாட்டினை சீர்செய்ய
அரவிந்த் பெனாகிரியா குழு அனைந்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவினை சீர்செய்ய
மார்க்கண்டேய கட்ஜூ குழு லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த
மிகிர்ஷா குழு நிலத்தடிநீர் குறித்து ஆராய
அபிநவ் பிந்த்ரா குழு ஒலிம்பிக் குழுவில் துப்பாக்கி வீரர்களின் குறைகளை ஆய்வு செய்ய
மதுகுர் குப்தா குழு எல்லைப்பாதுகாப்பு
பிரசாத் குழு காஷ்மீர் கலவரம் குறித்து ஆய்வு செய்ய
கிரிதர் மாளவியா குழு கங்கை நதிநீர் இன்னல்கள் குறித்து ஆய்வுசெய்ய
மாதவ் சிட்டேல் குழு கங்கை தூர் வார்தல் குறித்து ஆய்வு செய்ய
ஜேக்கப் குழு அரசுப்பணியாளர்களின் (Group A) கோரிக்கை குறித்து ஆய்வுசெய்ய
அசோக்குமார் குழு ஸ்காப்பியன் நீர்மூழ்கி கப்பலின் ரகசியம் கசிந்தது குறித்து ஆய்வுசெய்ய
மாநில ஆளுநர்கள் முதல்வர்கள்,  முக்கிய அதிகாரிகள், சர்வதேச தலைவர்க்கள், முக்கிய நியமனங்கள், விருதுகள் அடங்கிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய

Current affairs 2016 Model question paper pdf
download more study materials

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கிய வரலாறு online test link