# இந்தியாவில் அவசர நிலைப்பிரகடனம்
1. இந்திய அரசியல் அமைப்பில் அவசர நிலைப்பிரகடனம் பற்றிய ஷரத்து எது? ஷரத்து 352 முதல் 360 வரை 2. இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறையை நடைபெறுவது தருணம் எது? தேசிய அவசரநிலைப்பிரகடனத்தின் போது 3. அவசரநிலை பிரடகனத்தின் வகைகள் யாவை? 1. தேசிய அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 352) 2. மாநில அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 356) 3. நிதிநிலை அவசரநிலைப்பிரகடனம் (ஷரத்து 360)