Posts

Showing posts from November, 2017

# TNPSC & TRB தமிழ் இலக்கிய வரலாறு-2

Image
1. ஆற்றுப்படை நூல்களில் சிறியது (A) பொருநராற்றுப்படை (B) சிறுபாணாற்றுப்படை (C) பெரும்பாணாற்றுப்படை (D) திருமுருகாற்றுப்படை See Answer: 2. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் (A) பொருநராற்றுப்படை (B) குறிஞ்சிப்பாட்டு (C) முல்லைப்பாட்டு (D) திருமுருகாற்றுப்படை See Answer:

# TNPSC CCSE-IV & TET Exam Social Science online test

Image
சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள் 1. பலகிராமங்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது? (A) விஸ் (B) ஜனா (C) சேனா (D) சபா See Answer: 2. ஆரியவர்த்தம் என்பது? (A) பஞ்சாப் (B) இமயமலை (C) இராஜஸ்தான் (D) கங்கைச் சமவெளி See Answer:

# Jana TNPSC Tamil Study Materials | தமிழ் வளர்த்த சான்றோர்

Image
* புதுக்கவிதைக்கு     -    பாரதியார் சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன் பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள் பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன் வீரமாமுனிவர் (1680 - 1747) இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’ இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார். ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார். பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.