Posts

Showing posts from March, 2017

# மொரார்ஜி தேசாய் பற்றிய அரிய முத்துக்கள் பத்து

Image
நேர்மையான அரசியல் தலைவர், முன்னாள் பிரதமரான மொரார்ஜி தேசாய் (Morarji Desai) பிறந்த தினம் பிப்ரவரி 29. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:  * பம்பாய் மாகாணத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் (தற்போது குஜராத்தில் உள்ளது) 1896-ல் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். கடின உழைப்பையும், நேர்மை தவறாத கண்ணியத்தையும் அவரிடம் கற்றார். * சிவில் சர்வீசஸ் தேர்வில் 1918-ல் வெற்றி பெற்று துணை ஆட்சியராக 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1930-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார்.  * மாகாண தேர்தல்களில் 2 முறை வெற்றி பெற்று, வருவாய், உள்துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர். 
Image
1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. 2. எது, யாது என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

# TET & TNPSC Tamil Online Test

Image
1. எதிர்ச்சொல் தருக : இன்சொல்? (A) வன்சொல் (B) மென்சொல் (C) கடுஞ்சொல் (D) தன்சொல் See Answer: 2. தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல் எது? (A) அகத்தியம் (B) தொல்காப்பியம் (C) நன்னூல் (D) இவற்றில் ஏதுமில்லை See Answer: see Answer & read more questions

* Police, TNPSC & PG TRB Exam Current affairs Question Answers

Image
1. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான இலவச உதவி எண் எது? (A) 1098 (B) 1444 (C) 1999 (D) 1600 See Answer: 2. இந்தியாவில் முதல் நீரிலும், நிலத்திலும் ஓடும் பேருந்து எந்த மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது (A) உத்திரகாண்ட் (B) பஞ்சாப் (C) மகாராஷ்டிரா (D) குஜராத் See Answer: Read more questions மேலும் படிக்க... TNPSC Study Materials TNPSC Model Question Papers TNPSC Shortcut Tips    தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்   TET Study Materials TET Model Question Papers   TNPSC & TET Exam Book Buy Online  

Current Affairs 2017 Question Answers

Image
1. 2017 பிரதிகார்-I என்பது? (A) இந்தியா-சீனா இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி (B) இந்தியா-நேபாளம் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி (C) சீனா-பாகிஸ்தான் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி (D) சீனா-நேபாளம் இடையேயான கூட்டு இராணுவப்பயிற்சி See Answer: 2. இந்தியாவின் முதல் ‘ஸ்கைவாக்’ எங்கு அமையவுள்ளது? (A) டார்ஜிலிங் (B) சிம்லா (C) கொடைக்கானல் (D) மைசூரு See Answer: Current affairs 2016 Question Answers pdf download  Current affairs 2016 Material in tamil - pdf download