# 6ம் வகுப்பு அறிவியல் - முதல் பருவம் : உயிரியல்
தாவரங்களின் உலகம் & உணவு முறைகள் 1. மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை....? கீழா நெல்லி 2. இந்தியாவின் நறுமணப் பொருள்களின் தோட்டம் என அழைக்கப்படும் மாநிலம்....? கேரளா 3. தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழை....? நார் 4. வாழை நார் , சணல் நார் போன்றவை.....? தண்டு நார்கள்.. 5. இழை நார்களுக்கு எடுத்துக்காட்டு....? கற்றாழை, அன்னாசி 6. மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு....? பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு 7. சணலில் 85% உள்ள பொருள்....? செல்லுலோஸ்