Posts

Showing posts from September, 2010

# தனிமங்களும் அவற்றின் குறியீடுகளும்

Image
சோடியத்தின் குறியீடு என்ன?   Na பொட்டாசியத்தின் இயற்பெயர் என்ன? கேலியம் கீழுள்ள அட்டவணையை படித்து அனைத்து தனிமங்களின் குறியீடுகளை அறிந்து கொள்ளுங்கள்   read more & download pdf study Material Science Question Answer (Free online Test)  

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-III

Image
1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ? 2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ? 3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ? 4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு  செய்யப்படுகிறது ? 5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்  இருந்து இயங்குகிறது ?

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-II

Image
1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ? 2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ? 3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ? 4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ? 5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ? 6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?

TNPSC பொது அறிவு வினா-விடைகள்-I

Image
1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ? 2.சிரிக்க வைக்கும் வாயு எது ? 3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன? 4.ரஷ்ய நாணயத்தின் பெயர் ? 5.உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ? 6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ? 7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ? 8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ? 9.தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?