2016ஆம் ஆண்டின் உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள்
உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள்
புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ் 2016ஆம் ஆண்டின் உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன,
அவை,
இந்தியன் ஆயில்: வருவாய்: 74 பில்லியன் டாலர், பட்டியலில் 119 வது இடத்தில் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: வருவாய்: 62 பில்லியன் டாலர், பட்டியலில் 158 வது இடத்தில் உள்ளது.
டாடா மோட்டார்ஸ்: வருவாய்: 42 பில்லியன் டாலர், பட்டியலில் 254 வது இடத்தில் உள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: வருவாய்: 42 பில்லியன் டாலர், பட்டியலில் 260 வது இடத்தில் உள்ளது.
பாரத் பெட்ரோலியம்: வருவாய்: 40 பில்லியன் டாலர், பட்டியலில் 280 வது இடத்தில் உள்ளது.
இந்துஸ்தான் பெட்ரோலியம்: வருவாய்: 35 பில்லியன் டாலர், பட்டியலில் 327 வது இடத்தில் உள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்: வருவாய்: 26 பில்லியன் டாலர், பட்டியலில் 449 வது இடத்தில் உள்ளது.
முதல் ஐந்து இடத்தில் உள்ள நிறுவனங்கள் :
வால்மார்ட்டின் (அமெரிக்கா)
Sinopec Group (சீன பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம்)
Royal Dutch Shell (நெதர்லாந்து)
China National Petroleum (சீனா)
Exxon Mobil (அமெரிக்கா)

Comments
Post a Comment