# TNPSC Tamil இலக்கணக்குறிப்பு
* இலக்கணக்குறிப்பு
| பொங்குகடல் | - | வினைத்தொகை | |||
| பொழிந்திழிய | - | வினையெச்சம் | |||
| தாய்தந்தை | - | உம்மைத்தொகை | |||
| பூதி சாத்த | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை | |||
| பணிவிடம் | - | ஆறாம் வேற்றுமைத்தொகை | |||
| கரகமலம் | - | உருவகம் | |||
| நற்கரிகள், இன்னமுதம் | - | பண்புத்தொகை | |||
| துளங்குதல் | - | தொழிற்பெயர் | |||
| எழுந்து, சென்று | - | வினையெச்சம் | |||
| செவியறுத்து | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை | |||
| தேர்ந்து கொளல் | - | வினையெச்சம் | |||
| பெற்றியார் | - | வினையாலணையும் பெயர் | |||
| சூழ்வார் | - | வினையாலணையும் பெயர் | |||
| பகைகொளல் | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை | |||
| திறன் | - | கடைப்போலி | |||
| ஈன்குழவி | - | வினைத்தொகை | |||
| செறுநர் செருக்கு | - | ஆறாம் வேற்றுமைத்தொகை | |||
| கரகமலம் | - | உருவகம் | |||
| நற்கரிகள், இன்னமுதம் | - | பண்புத்தொகை | |||
| துளங்குதல் | - | தொழிற்பெயர் | |||
| எழுந்து, சென்று | - | வினையெச்சம் | |||
| செவியறுத்து | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை | |||
| தேர்ந்து கொளல் | - | வினையெச்சம் | |||
| பெற்றியார் | - | வினையாலணையும் பெயர் | |||
| சூழ்வார் | - | வினையாலணையும் பெயர் | |||
| பகைகொளல் | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை | |||
| திறன் | - | கடைப்போலி | |||
| ஈன்குழவி | - | வினைத்தொகை | |||
| செறுநர் செருக்கு | - | ஆறாம் வேற்றுமைத்தொகை | |||
| கொளல் | - | அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று | |||
| கொளல் | - | தொழிற்பெயர் | |||
| தக்கார் | - | வினையாலணையும் பெயர் | |||
| பொய்யா விளக்கம் | - | ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம் | |||
| வாராப் பொருளாக்கம் | - | ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |||
| செல்வச்செவிலி | - | உருவகம் | |||
| ஒண்பொருள் | - | பண்புத்தொகை | |||
| தொழுது அறைகுவன் | - | வினையெச்சம் | |||
| புடைத்து, நிமிர்ந்து | - | வினையெச்சம் | |||
| முதிர்ந்தமேதி | - | பெயரெச்சம் | |||
| செங்கதிர், பெருவரி | - | பண்புத்தொகை | |||
| எழுந்து, புதைத்து, வணங்கி | - | வினையெச்சம் | |||
| புகுக | - | வியங்கோள் வினைமுற்று | |||
| நதிப்பரப்பு | - | ஆறாம் வேற்றுமைத்தொகை | |||
| பொருந்தி | - | வினையெச்சம் | |||
| பெருங்கரி | - | பண்புத்தொகை | |||
| நின்ற வேங்கை | - | பெயரெச்சம் | |||
| பெருஞ்சிரம், தண்டளி | - | பண்புத்தொகை | |||
| உயிர்செகுத்து | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை | |||
| கொலைப்புலி | - | இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |||
| பொறுத்தல் | - | தொழிற்பெயர் | |||
| வருபுனல் | - | வினையெச்சம் | |||
| நோக்காய் | - | முன்னிலை ஒருமை வினைமுற்று | |||
| தார்வேந்தன் | - | இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |||
| தரும் பொருளே | - | செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் | |||
| காலமும் தேசமும் | - | எண்ணும்மை | |||
| விழுப்பொருள் | - | உரிச்சொற்றொடர் | |||
| உள்ளம் | - | ஆகுபெயர் | |||
| ஐயைதாள் | - | ஆறாம் வேற்றுமைத் தொகை | |||
| மருவு செய் | - | வினைத்தொகை | |||
| நற்பயன் | - | பண்புத்தொகை | |||
| வரையா மரபு | - | ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |||
| ஓங்குமலை | - | வினைத்தொகை | |||
| நிரம்பா நீளிடை | - | ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |||
| உண்ணா உயக்கம் | - | ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |||
| தோள்கவின் | - | பண்புத்தொகை | |||
| இருந்ததோகை | - | பெயரெச்சம் | |||
| இழையணி | - | வினைத்தொகை | |||
| நுந்தை | - | நும் தந்தை என்பதன் மரூஉ | |||
| நன்மனை | - | பண்புத்தொகை | |||
| காக்க | - | வியங்கோள் வினைமுற்று | |||
| எல்லார்க்கும் | - | முற்றும்மை | |||
| காவாக்கால் | - | எதிர்மறை வினையெச்சம் | |||
| உலகு | - | இடவாகுபெயர் | |||
| அறிவான் | - | வினையாலணையும் பெயர் | |||
| தப்பாமரம் | - | ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | |||
| இல்பருவம் | - | – பண்புத்தொகை | |||
| இகல்வெல்லும் | - | இரண்டாம் வேற்றுமைத்தொகை | |||
| ஆரிருள் | - | பண்புத்தொகை | |||
| மலையினும் | - | உயர்வு சிறப்பும்மை | |||
| எழுமை, ஐந்து | - | ஆகுபெயர் | |||
| ஆற்றுவான் | - | வினையாலணையும் பெயர் | |||
| பெறல் | - | தொழிற்பெயர் | |||
| பேரறிவு | - | பண்புத்தொகை | |||
| ஒல்கார் | - | வினையாலணையும் பெயர் | |||
| பகல்வெல்லும் | - | ஏழாம் வேற்றுமைத்தொகை | |||
| செயின் | - | வினையெச்சம் | |||
| பொருதகர் | - | வினைத்தொகை | |||
| வினைவலி | - | ஆறாம் வேற்றுமைத்தொகை | |||
| ஒழுகான் | - | முற்றெச்சம் | |||
| ஈக | - | வியங்கோள் வினைமுற்று | |||
| ஒள்ளியவர் | - | வினையாலணையும் பெயர் | |||
| செயல் | - | வியங்கோள் வினைமுற்று | |||
| பெய்சாகாடு | - | வினைத்தொகை | |||
| ஆகாறு | - | வினைத்தொகை | |||
| எழீஇ | - | சொல்லிசை அளபெடை | |||
| கருங்கொடி | - | பண்புத்தொகை | |||
| விரிமலர் | - | வினைத்தொகை | |||
| ஒப்ப | - | உவமஉருபு | |||
| வடிநுனை | - | வினைத்தொகை | |||
| நீக்கி | - | வினையெச்சம் | |||
| நின்றாள் | - | வினையாலணையும் பெயர் | |||
| சிறுநுதல் | - | அன்மொழித்தொகை | |||
| இருங்கடல் | - | பண்புத்தொகை | |||
| கோதை | - | உவமை ஆகுபெயர் | |||
| இன்னரம்பு | - | பண்புத்தொகை | |||
| அடுதிரை | - | வினைத்தொகை | |||
| நெடுங்கண் | - | பண்புத்தொகை | |||
| போக, நடக்க | - | வியங்கோள் வினைமுற்று | |||
| செழுந்துயில் | - | பண்புத்தொகை | |||
| போர்த்த பிடவை | - | பெயரெச்சம் | |||
| கடிநறை | - | உரிச்சொற்றொடர் | |||
| படுவிடம் | - | வினைத்தொகை | |||
| அருமறை | - | பண்புத்தொகை | |||
| இகலவர் | - | வினையாலணையும் பெயர் | |||
| இலை | - | இல்லை என்பதன் இடைக்குறை விகாரம் | |||
| மலர்ந்தாள் | - | உவமைத்தொகை | |||
| பரந்து, தாக்கி | - | வினையெச்சம் | |||
| நின்றோன் | - | வினையாலணையும் பெயர் | |||
| செந்தழல் | - | பண்புத்தொகை | |||
| போர்க்குறி | - | ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |||
| கானப்பறவை | - | ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
| read more.... | ||
போற்றத் தக்கது !
ReplyDeleteபோற்றத் தக்கது
ReplyDelete