TNPSC General Tamil Part C Study Materials | பயண இலக்கியங்கள்
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். மனிதர்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். அப்பொழுது தாம் கண்டவைகளை, கேட்டவைகளை, பட்டறிவை ஓவியமாக, பாடலாக படைத்தார்கள். இம்முயற்சிகள் படிப்படியாக செம்மைபெற்று பயண இலக்கியமாக வடிவம் பெற்றன. ஆனால், இவை அனைத்தும் எந்த கால கட்டத்தில் இலக்கியமாக வளர்ந்தது என்பது அறுதியிட்டுக் கூற முடியாத செய்தியாகும்.
புகழ்பெற்ற பயண இலக்கியங்கள் தொகு
உலகம் சுற்றும் தமிழன் - அ. க. செட்டியார்
பிரயாண நினைவுகள் - அ. க. செட்டியார்
கடனா முதல் கரிபியன் வரை - அ. க. செட்டியார்
மகாத்துமாவின் அடிச்சுவட்டில் - அ. க. செட்டியார்
எனது பிரயாண நினைவுகள் - சோமலே
பிரிட்டனில்... - நெ. து. சுந்தரவடிவேலு
புதிய ஜெர்மனியில் - நெ. து. சுந்தரவடிவேலு
சோவியத் நாட்டில் - நெ. து. சுந்தரவடிவேலு
சோவியத் மக்களோடு - நெ. து. சுந்தரவடிவேலு
உலகத் தமிழ் - நெ. து. சுந்தரவடிவேலு
இதயம் பேசுகிறது (தொகுதிகள்) - மணியன்
அலைகடலுக்கு அப்பால் - சாரதா நம்பியாரூரான்
நவகாளி யாத்திரை - சாவி
வடுகபட்டி முதல் வாலகா வரை - வைரமுத்து
கொய்ரோவில் - வா. மு. சேதுராமன்
நூலக நாட்டில் நூற்றியிருபது நாட்கள் - அ. திருமலைமுத்துசுவாமி
வேங்கடம் முதல் குமரி வரை - 4 பாகங்கள் - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்
வேங்கடத்திற்கு அப்பால்.. - தொ. மு. பாஸ்கர தொண்டைமான்

Comments
Post a Comment