# திணையும் சிறுபொழுதும்

திணைக்குரிய சிறுபொழுதுகள்

திணைக்குரிய சிறுபொழுதுகள்:

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்
திணைக்குரிய சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
Shortcut :

யாருக்கு மாலை வைத்து என்ன நன்மை

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்

Shortcut by : Swapna Karthick 

read more shortcuts 

Comments

  1. Respected Madam,

    I Sridevi, from Gobichettipalayam,

    Your Shortcut method for very very used to me.

    My Heartly Thanks,

    Thankyou Verymuch

    Yours faithfully,
    K.SRIDEVI

    ReplyDelete
  2. very useful to this meterial...
    thank you...

    ReplyDelete
  3. thanks sister very nice

    ReplyDelete
  4. very useful madam. thank u very much.

    ReplyDelete
  5. பெரும்பொழுது உரியது
    குறிச்சி (குளி-ப்பதற்கு முன்-னாடி) முல்லை (காா்-ல) பாேய் மரு-ந்து ஆறு வேளைக்கும் (நெய்) ஆறு கிலாேவும் வாங்கிட்டு (பாலை) இள-ங்குழந்தைக்கும் (முதி)-யவருக்கும் காெடு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கிய வரலாறு online test link