Posts

# TNPSC & TRB தமிழ் இலக்கிய வரலாறு-2

Image
1. ஆற்றுப்படை நூல்களில் சிறியது (A) பொருநராற்றுப்படை (B) சிறுபாணாற்றுப்படை (C) பெரும்பாணாற்றுப்படை (D) திருமுருகாற்றுப்படை See Answer: 2. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் (A) பொருநராற்றுப்படை (B) குறிஞ்சிப்பாட்டு (C) முல்லைப்பாட்டு (D) திருமுருகாற்றுப்படை See Answer:

# TNPSC CCSE-IV & TET Exam Social Science online test

Image
சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள் 1. பலகிராமங்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது? (A) விஸ் (B) ஜனா (C) சேனா (D) சபா See Answer: 2. ஆரியவர்த்தம் என்பது? (A) பஞ்சாப் (B) இமயமலை (C) இராஜஸ்தான் (D) கங்கைச் சமவெளி See Answer:

# Jana TNPSC Tamil Study Materials | தமிழ் வளர்த்த சான்றோர்

Image
* புதுக்கவிதைக்கு     -    பாரதியார் சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன் பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள் பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன் வீரமாமுனிவர் (1680 - 1747) இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’ இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார். ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார். தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார். பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.

# TNPSC Tamil Grammar Notes

Image
* சார்பெழுத்துகளின் வகைகள்  உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மைபெற்று விளங்குவதால், அவற்றை முதலெழுத்துகள் என்கிறோம். முதலெழுத்துகளைச் சார்ந்துவரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் என்கிறோம்.  உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். read more & download pdf

# பிட்காயின் என்றால் என்ன?

Image
பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். 2009-ல் சந்தோஷி நகமோடோ என்ற புனை பெயரில் அடையாளம் தெரியாத ஒருவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. இதனை கணினியில் உள்ள அல்கோரிதம் (algorithm) வகை கணிதத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். இந்த வழிமுறையில் பிட்காயின் உருவாக்குவதை மைனிங் (mining) என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு கூடுதல் பிட்காயின் உருவாக்கும் போதும், இந்த கணக்கு முறை சிக்கலாகிக் கொண்டே போகும். இவ்வாறு தொடர்ந்து பிட்காயின் உருவாக்க முடியாது, அதிக பட்சமாக 21 மில்லியன் பிட்காயின்தான் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. பிட்காயின் வைத்திருப்போர் அதற்கென ஒரு மெய்நிகர் பணப்பையையும் உருவாக்கி அதில் பிட்காயினை வைத்திருப்பர். இந்த மெய்நிகர் பணப்பைக்கு நமது ஈமெயில்போல ஒரு முகவரியும் கடவுச்சொல்லும் (password) உண்டு. இதில் பிட்காயின் போட ஒரு வழி, எடுக்க ஒரு வழி உண்டு. நான் உங்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கி அதற்கான பிட்காயினை உங்களுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தி என்னுடைய மெய்நிகர் பணப்பையிலிருந்து உங்கள் ம...

# Group IIA, Group IV, & VAO General Tamil Free online test

Image
9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்  1. அருணாசலக்கவிராயர். ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றிய நாடகம் (A) பெருந்தேவனார் புராணம் (B) திருவிளையாடற்புராணம் (C) இராமநாடகம் (D) சிலப்பதிகாரம் See Answer: 2. ‘ஞானப்பச்சிலை’ என வள்ளலார் போற்றியது (A) கீழாநெல்லி (B) கற்பூரவள்ளி (C) கற்றாழை (D) தூதுவளை See Answer:

# TNPSC Group 2A Exam Dinamalar Model Question Papers

Image
TNPSC Group 2A Exam  Dinamalar Model Question Papers Collection Group II A Exam Model Test Collection-1 (Botany, Zoology, Indian Constitution, Indian Economy) Group II A Exam Model Test Collection-2 Very Soon (General Tamil) www.tnpsctamil.inஐ subscribe செய்துள்ள தாங்கள் கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து எமது www.tnpsctamil.infoவையும் subscribe செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம். www.tnpsctamil.infoல் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கான பல முக்கிய பாட குறிப்புகள் தினமும் பதிவேற்றப்பட்டு வருகின்றன. TNPSC Group 2 & Group 2A Previous year question papers TNPSC VAO Exam - Basics of Village Administration Study Materials  TNPSC GROUP-IV  & VAO Exam Dinathanthi tnpsc question paper collections Basics of Village Administration - Topics for Objective Type  TNPSC Group IV & VAO Exam Model Test papers TNPSC General Tamil - ilakana Kurippu    TNPSC Study Materials TNPSC Model Question Papers TNPSC Shortcut ...