Posts

# டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | கடற்பயணம்

Image
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு எனக் கூறியவர் ஒளவையார் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கூறியவர் கணியன் பூங்குன்றன் தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது.  பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு விளக்குகிறது. பொருள்வயிற் பிரிவு, காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும். ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. தமிழ்நாட்டில், பிற நாட்டார் உள்ளத்தைக் கவர்ந்த  பொருள்கள் முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் ஆகும்.

# ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

Image
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் Video Study Material பிறந்த நாள் 1.6.1942 சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தார். பெற்றோர் : ம.கோபால்-கே.மீனாட்சி 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே புதிய பாதை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியுள்ளார். மரபுக்கவிதைகள், கவிதை நாடகம், நாவல்கள், சிறுகதைகள் படைத்துள்ளார். காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.

TNPSC PG TRB Exam Video Study Material

Image
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் Alandur Mohanarangam | TNPSC PG TRB Exam Video Study Material TNPSC Exam Current Affairs 2015-2016 Question Answers 

# திரைப்படக்கலை

Image
திரைப்படத்தின் வரலாறு: ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார். ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார். பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

இந்திய அரசியலமைப்பு பகுதி - 15 | இணைப்புப் பட்டியல்கள்

Image
இணைப்புப் பட்டியல்கள் * தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும். * அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான். * 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப்பட்டன. பட்டியல் -1 இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

# தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்

Image
TNPSC Group 2, Group 2A, Group 4, VAO Exam &  PG TRB Tamil Exams  Tamil ilakkiya Varalaru Question Answers - Online Test தமிழ் இலக்கிய வரலாறு-1 தமிழ் இலக்கிய வரலாறு-2 தமிழ் இலக்கிய வரலாறு-3 தமிழ் இலக்கிய வரலாறு-4 தமிழ் இலக்கிய வரலாறு-5 தமிழ் இலக்கிய வரலாறு-6 தமிழ் இலக்கிய வரலாறு-7

மத்திய அரசின் திட்டங்களும் அவற்றின் குறிக்கோள்களும்

பிரதான் மந்திரி கிரிசின்சாய் யோஜனா‬ - வேளாண்மை மற்றும் பாசன வசதித் திட்டம் ‪ஜனனி சுரக்ஷா யோஜ்னா‬ - சமூகப் பாதுகாப்பு திட்டம் ‪சுரக்ஷிட் கடியா அபியான்‬ - பாதுகாப்பான உணவுத் திட்டம்   பிரதன் மந்திரி சுரக்ஷா யோஜ்னா‬ - விபத்து காப்பீடு பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜ்னா‬ - வேளாண் துறை பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ர கல்யாண் யோஜனா‬ - சுரங்கங்கள் மேம்பாட்டு திட்டம்