Posts

LAB ASSISTANT EXAM ANSWER KEY

Image
LAB ASSISTANT EXAM ANSWER KEY click and download Answerkey      Lab Assistant Exam 2015 Original Question Paper With Answer Key

Official Answer Key | Tamilnadu Sub Inspector Exam 23-05-2015

Image
Important Notice Candidates can now download the Keys for solution of the Open and Departmental written examinations. Candidates wishing to dispute any question or answer may send a written representation with supporting documents to TNUSRB office or mail to usrb91@gmail.com by 05-06-2015. Unsubstantiated submissions will not be considered. / பொது மற்றும் துறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விற்குரிய விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வினா மற்றும் விடைகளில் ஏதேனும் மாறுபாடுகள் இருப்பின் விண்ணப்பதாரர்கள் முறையீடு செய்யலாம். முறையீட்டினை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இல்லாத முறையீடு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாறுபாடான வினாக்கள் மற்றும் விடைகள் தொடர்பான முறையீட்டினை இக்குழும அலுவலகத்திற்கு தபால் மூலமாக அல்லது இக்குழும மின்னஞ்சல் usrb91@gmail.com க்கு 05.06.2015க்குள் அனுப்பி வைக்க வேண்டும். SI-2015-OPEN EXAM KEY SI-2015-DEPARTMENTAL EXAM KEY

# Important science questions answer for Lab Assistant exam 2015

Image
Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials  | School Lab Assistant Exam GK Study Materials  1. உளவுப்பூஞ்சை எனப்படுவது? (A) கிளாடோஸ்போரியம் (B) ஆஸ்பரிஜில்லஸ் (C) கிளாவிஸ்செப்ஸ் பர்பாடரியா (D) பெனிசிலியம் See Answer: 2. தாவர உலகில் பூவாத தாவரங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன? (A) கிராப்டோகேம்ஸ் (B) பெனரோகேம்ஸ் (C) ஜிம்னொஸ்பெர்ம்கள் (D) டெரிடோபைட்டுகள் See Answer:

# Sub Inspector Exam 2015 Answer key

Sub Inspector Exam 2015 Original Question paper with Tentative Answer key  Sub Inspector Exam 2015 Answer key by   Shri Malar Academy, Harur --> Download as pdf Note : These are tentative answer keys and not final ....for final answer key you have to wait till the TNUSRB official answer key on coming 28-05-2015.   -->   Tamilnadu Police exam Model Question Paper Pdf download   Dinamalar SI Exam Model Question Paper-2015   Tamilnadu Uniform Service Sub Inspector Exam - Previous Year Question Paper  TNUSRB SI exam study material - Model Question Paper --> -->

# TNPSC & PG TRB Tamil Study Materials | நாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்

Image
இயற்பெயர் : இராமலிங்கம் பிள்ளை பெற்றோர் : வெங்கடராமன் - அம்மணியம்மாள் பிறந்த ஊர் : மோகனூர் (நாமக்கல் மாவட்டம் கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே) வாழ்நாள் : 19.10.1888 முதல் 24.8.1972 வரை (84வயது) சிறந்த ஓவியர் முதன்முதலாக வரைந்த படம் இராமகிருஷ்ண பரமஹம்சர் புகைப்படம் போல் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற கவிஞர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை தில்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912 ஆல் தில்லிக்குப் பயணமானார், ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் அவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

POST OF TYPIST INCLUDED IN GROUP-IV SERVICES - 2013 - 2014 (IV PHASE)

POST OF TYPIST INCLUDED IN GROUP-IV SERVICES - 2013 - 2014 (IV PHASE) The following are the register numbers of the candidates who are called for certificate verification to verify and confirm the genuineness of their claim in the online application for the POST OF TYPIST INCLUDED IN GROUP-IV SERVICES - 2013 - 2014 (IV PHASE) based on Written Examination conducted by the Commission on 25.08.2013 with relevant original documents. The certificate verification will commence from 08.06.2015 at the Office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, Chennai - 600 003. Individual intimation regarding the date and time of the Certificate Verification will be sent to the candidates separately.

Group 4 Exam Result Date of Exam : 21.12.2014

Posts included in GROUP-IV Services, 2013–14 & 2014–15   Date of  Written Exam :  21.12.2014 Click Here