1. வழுவுச்சொல் அல்லாதது எது? (A) வலதுபக்கச் சுவர் (B) வலப்பக்கச் சுவர் (C) வலதுபக்கச் சுவற்றில் (D) வலப்பக்கச் சுவற்றில் See Answer: 2. முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் வரும் குறுக்கம் எது? (A) ஐகாரக்குறுக்கம் (B) ஔகாரக்குறுக்கம் (C) மகரக்குறுக்கம் (D) ஆயுத குறுக்கம் See Answer:
1. சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் எது?. (A) ஐஸ்வால் (B) காங்டாங் (C) கோகிமா (D) இம்பால் See Answer: 2. முதல் மாநில சுயமரியாதை மாநாடு எங்கு நடத்தப்பட்டது? (A) 1930 சென்னை (B) 1929 - கடலூர் (C) 1925 - சேலம் (D) 1929 - செங்கல்பட்டு See Answer:
பட்டா சிட்டா அடங்கல் என்பது என்ன? பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
TET, TRB, TNPSC Online Test I GK New s in Tamil I Arusuvaisamaiyal I Blogger Tips in T amil I Comput er Nanban I Tamil, English Jokes Kalvitube - Video Study Materials