Posts

GROUP 4 VAO 2010 (SC/ST) RESULT

IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2011 (SCHEDULED CASTE/SCHEDULED TRIBE/ SCHEDULED CASTE (ARUNTHATHIAR)) SHORTFALL VACANCIES   List of Register Numbers of candidates selected provisionally for appointment by direct recruitment to the post of VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE, 2010 (SCHEDULED CASTE/SCHEDULED TRIBE/SCHEDULED CASTE (ARUNTHATHIAR) SHORT FALL VACANCIES based on the results of the Written Examination held on 20.02.2011:   RESULT

# மகா அசோகர்

Image
அசோகரின் இயற்பெயர் அசோகவர்த்தனன் அசோகர் என்பதின் பொருள் துக்கமற்றவன் அசோகரின் பட்டப்பெயர்கள் தேவனாம்பிரியர், பிரியதரிசி தேவனாம்பிரியர் என்பதின் பொருள் அழகிய தோற்றம் உடையவன் அசோகரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது கலிங்கப்போராகும் (கி.மு. 261) இந்தியா முழுவதும் ஆட்சி செய்த முதல் ஆட்சியாளர் அசோகர்

# நீதிப் பேராணைகள்

Image
ஐந்து வகையான நீதிப் பேராணைகள் : 1. ஆட்கொணர் நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) : தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால், அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத் திற்கோ ஆணை வழங்கி, காவலில் வைக்கப்பட்ட வரை நீதிமன்றத்தின்முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரியென நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை, இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.

# First in India

Image
ssss 1. British Governor General of Bengal Warren Hastings 2. Governor General of Independent India Lord Mountbatten  3. Commander-in-chief of Free India General Roy Bucher  4. Cosmonaut Sqn. Ldr. Rakesh Sharma  5. Emperor of Moghul Dynasty in India Babar  6. Field Marshal S. H. F. J. Manekshaw  7. Indian Governor General of Indian Union C. Rajagopalachari  8. Indian I.C.S. Officer Satyendra Nath Tagore

TNPSC Group II (July 2011) Cut-off

Radian Cut-off MALE 155 + (or) – 3 Qns. (BC) F.M. 151+ (or) – 3 Qns. (BC) Male 152 +(or)– 3 Qns. (MBC) F.M.  148+(or – 3 Qns. (MBC) Male 142 +(or) – 3 Qns. (BCM) F.M. 136+ (or) – 3 Qns. (BCM) Male 144 +(or) – 3 Qns. (SC) F.M. 139+ (or) – 3 Qns. (SC) Male 139 +(or) – 3 Qns. (SCA) F.M. 130+ (or) – 3 Qns. (SCA)

TNPSC Group II (2011) Answer Key

Booklet Series  - B 1 D 51 C 101 C 151 D 2 A 52 B 102 A 152 C 3 A 53 B 103 D 153 B 4 C 54 C 104 C 154 C 5 B 55 A 105 C 155 D 6 B 56 C 106 B 156 C 7 B 57 B 107 B 157 B 8 A 58 B 108 A 158 A 9 C 59 A 109 D 159 D 10 C 60 B 110 B 160 A 11 C 61 A 111 C 161 C 12 C 62 D 112 A 162 A 13 C 63 C 113 B 163 C 14 C 64 D 114 B 164 D 15 C 65 D 115 B 165 B 16 A 66 D 116 B 166 B 17 B 67 D 117 A 167 D 18 B 68 A 118 B 168 A 19 C 69 C 119 B 169 B 20 A 70 C 120 C 170 A 21 D 71 B 121 C 171 D 22 A 72 B 122 A 172 C 23 C 73 C 123 B 173 C 24 D 74 B 124 C 174 B 25 A 75 A 125 C 175 D 26 B 76 C 126 B 176 A 27 A 77 C 127 A 177 B 28 B 78 C 128 A 178 C 29 A 79 A 129 C 179 D 30 B 80 C 130 C 180 A 31 B 81 B 131 A 181 B 32 A 82 B 132 B 182 B 33 C 83 C 133 C 183 C 34 C 84 A&C 134 D 184 D 35 D 85 A 135 B 185 C 36 A 86 C 136 B 186 B 37 C 87 137 C 187 D 38 A 88 A 138 B 188 B 39 C 89 A 139 A 189 A 40 A 90 C 140 B 190 41 A 91 A 141 A 191 B 42 B 92 D 142 D 192 D 43 A 93 D 143 D...

இந்திய அரசியலமைப்பு முகவுரை

Image
*  இந்திய ஜனநாயகத்திற்கு அடிப்படையான பண்புகளை விளக்கும் பகுதியாக முகவுரை (Preamble) அமைகிறது. *  அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர். *  இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.